--- --:--:-- --

தேனியில் எனக்கு தான் வெற்றி வாய்ப்பு : டிடிவி தினகரன்

10

தேனி தொகுதியில் தனக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

 

சோழவந்தான் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர் செந்தில் பாலாஜி என ஸ்டாலின் விமர்சித்து விட்டு பின்னாலில் அமைச்சர் ஆக்கியதாகவும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon