--- --:--:-- --

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை : ரவுடி சீசிங் ராஜா மனைவி

3

ம்ஸ்ட்ராங் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை என்று ரவுடி சீசிங் ராஜா மனைவி தெரிவித்துள்ளார். ரவுடி சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கைதுக்கு பின் ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து சீசிங் ராஜாவின் மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

வீடியோவில் சீசிங் ராஜாவை காவல்துறை என்கவுன்ட்டர் செய்யும் என்று நேற்றே கூறியுள்ளார். அதன்படி, இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுக்கச் சென்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon