கபடி வீரர் மனவேதனையில் தற்கொலை..!
தென்காசி மாவட்ட வீரர் பூச்சி மருந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கபடி வீரரான அருணாச்சலம் புரோ கபடி லீக் விளையாட வந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியிட்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது மனைவி வேறு ஒருவருடன் பேசி வந்ததாகவும், மாமனார் தொழில் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தனது வீடியோவில் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





