நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை..!
வீட்டின் பின்பகுதி வழியே நுழைந்த மூன்று பேர் நடிகர் ராதாகிருஷ்ணனின் மனைவியை கட்டிப்போட்டு விட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள திரைப்பட நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் இருநூறு சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பின்பகுதி வழியே நுழைந்த மூன்று பேர் இந்த செயலை செய்துள்ளனர். நடிகர் ராதாகிருஷ்ணன் எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.





