--- --:--:-- --

பிக் பாஸில் இந்த வார வெளியேற போகும் போட்டியாளர் இவரா?

12

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுமாக தான் இருக்கிறது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து பவா செல்லத்துரை அவராகவே வெளியேறிவிட்டார். இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்று எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர்.

 

இந்நிலையில் இந்த வாரம் விஜய் வர்மா வெளியேறுவர் என்று தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Right Menu Icon