குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்..!
இந்தியாவில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளதால் ஆஸ்திரேலிய அரசு வரும் 11ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
மேலும் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆஸ்திரேலிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.






