விவசாயி மீது துப்பாக்கி சூடு..மணிப்பூரில் பதற்றம்..!
மணிப்பூரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது குக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சுண்டை நடைபெற்றது. இதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.






