--- --:--:-- --

இந்தியா வளர்ச்சி அடைய உள்நாட்டு பொருட்களுக்கு ஊக்கமும் சுயசார்பு அவசியம்..!

3

சுயசார்புக்கு ஊக்கம் தெரிவிப்பது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் காணொளி முறையில் பேசியவர் 2042 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைய உள்நாட்டு பொருட்களுக்கு ஊக்கமும் சுயசார்பு அவசியம் என தெரிவித்தார்.

 

உலகம் தற்போழுது போரில் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பழமையான பாரம்பரியத்தாலும் சித்தா முறைகளாலும் இந்தியா நம்பிக்கை உடைய நாடாக திகழ்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

Right Menu Icon