--- --:--:-- --

4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்..!

12

தொடர்ந்து நாய்கள், மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அதுவும் குறிப்பாக, குழந்தைகளை! மதுரை திருமங்கலத்தில், 4 வயது சிறுவனை, ஒரு தெருநாய் திடீரென பாய்ந்து பயங்கரமாக கடித்து குதறிய பதற வைக்கும் காட்சி வெளிவந்து அதிரவைக்கிறது.

 

சிறுவன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து நாயை மிரட்டி சிறுவனை காப்பாற்றினார்.

Right Menu Icon