--- --:--:-- --

அச்சுதானந்தனுக்கு CPIM இரங்கல்!

9

மூத்த தலைவர் அச்சுதானந்தனின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி ரெட் சல்யூட் எனக் குறிப்பிட்டு உருக்கமான வீடியோவை CPIM வெளியிட்டுள்ளது.

கட்சியுடன் சுமார் 85 ஆண்டுகள் பயணித்ததாக குறிப்பிட்ட CPIM, கேரள அரசியலில் அழியாத வடுவை அச்சுதானந்தன் விட்டுச் சென்றிருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
Right Menu Icon