--- --:--:-- --

எஸ்பிஐ வங்கிக்குள் புகுந்த மாடு.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

9

த்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகத்திற்குள் மாடு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாடு புகுந்ததை கண்டு அச்சமடைந்த மக்கள் வங்கியில் இருந்து வெளியேறினர்.

 

இதன் பின் வங்கி காவலர்கள் துரிதமாக செயல்பட்டு மாட்டை வெளியேற்றினர்.

 

Right Menu Icon