--- --:--:-- --

கோவையை குலுக்கும் கொரோனா தொற்று..!

13

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 786 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரேநாளில் 2,142 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

கோயமுத்தூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். பொதுஇடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க கோவை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon