காங்கேயம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல்..!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நால்ரோடு உள்ளது. இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று மாலை பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நால்ரோடு பகுதியினருக்கும், காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் நிதி நிறுவனத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.






