--- --:--:-- --

செய்திகள்

மாற்றுக் களம்: காவல் தெய்வத்தின் ஒரு நாள்!

46 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, 27 விருதுகளை வென்றிருக்கிறது இப்படம். ஆண்களால் மட்டுமே முடியும் என்று சொல்லப்பட்ட பல வேலைகளில் பெண்களும் பணியமர்த்தப்படும் காலம் வந்துவிட்டது. ஆனால்,...

கோடம்பாக்கம் சந்திப்பு: பேய் பாபு ஆன யோகிபாபு!

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கூடுகின்றன. இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் உதவியாளர் சுரேஷ் இயக்கியிருக்கும் ‘பட்டிப் புலம்’ என்ற படத்தில் பேய் என்ற...

திரைவிழா முத்துக்கள்: மகத்தான பரிசு வேறு எதுவுமல்ல (எ ட்வெல்வ் இயர் நைட் (உருகுவே)

சிறையதிகாரிகளுக்குத் தெரியாமல் சுவரில் துளையிட்டுத் தப்பிக்கும் ‘சஷாங்ரிடம்ப்ஷன்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்கள் விறுவிறுப்பான தன்மை கொண்டவை. தவறான குற்றச்சாட்டுக்குள்ளாகி, ஆயுள்தண்டனைக் கைதியாகச் சிறைக்குச் சென்று, நம்பிக்கையும்...

பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? – விஜய் சேதுபதி காட்டம்

பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா என்று விஜய் சேதுபதி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா...

`உங்கள் டிமாண்ட் என்ன?’ – அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த...

`எவ்வளவு விஷமத்தனம்?’ – நெட்டிசனுக்கு எதிராகக் கொந்தளித்த அனுபம் கெர்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படத்தின் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக பாலிவுட் நடிகர் அனுபம் கேர்...

நாடகமாடி தயாரிப்பாளரை மாட்டி விட்ட ஸ்ரீ ரெட்டியை எச்சரித்த போலீஸ்!

தயாரிப்பாளர் மீது பொய்யான புகார் கொடுத்த நடிகை ஸ்ரீரெட்டியை போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று...

`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்!’ – கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவகங்கைத் தொகுதியில் வெற்றிபெறுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்...

பட்டைய கிளப்பிய பண்ட்….: சொந்த மண்ணில் மண்ணைக்கவ்விய ‘டான்’ ரோகித்தின் மும்பை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைலைட்ஸ் மும்பை அணி ,...

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! – துணைபோகிறார்களா அதிகாரிகள்?

மதுரை திருமங்கலம் அருகே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதிகாரிகள் ஆதரவுடன் மணல் கடத்துகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு தாசில்தாரே துணைபோகிறார் என்றும் புகார் எழுந்துள்ளது....

`25 பந்துகளில் 65 ரன்கள்!’ – கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH

ரஸ்ஸலின் அதிரடியால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது ஐபிஎல் 2019 சீசனின் இரண்டாவது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ்...

“கோப்பை வெல்லாததை வைத்து என்னை எடை போட்டால்….!” – விமர்சனத்துக்கு கோலியின் பதிலடி #IPL

தோனியை வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் இந்த முறை விராட் கோலி பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனி தன்மீதான விமர்சனத்திற்கு...

CSK: தலைக்கு தில்ல பாத்தியா… காவல் துறை அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளித்த தோனி

காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் மீது சென்னை அணி கேப்டன் தல தோனி போலீஸில் புகார் அளித்துள்ளார். சென்னை : காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் மீது சென்னை அணி...

மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி, ரூ. 25,000 பணம்: திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் உறுதி

திருப்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஏ.எம். ஷேக் தாவூர் நூதனமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல்...

தே.மு.தி.க-வா?, தே.தி.மு.க-வா? – கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி!

தே.மு.தி.க-வின் பெயரை அமைச்சர் வேலுமணி தே.தி.மு.க என்று சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத, அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும்,...

முன்னாள் காதலி கத்ரீனாவுக்கு காரைப் பரிசளித்த சல்மான் கான்

சல்மான் கான் சில நாள்களுக்கு முன், பிரபல ஆடம்பரக் கார் தயாரிப்பாளரான, 'ரேஞ்ச் ரோவர்' நிறுவனத்தின் கார்கள் பலவற்றை விலைக்கு வாங்கினார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்...

“விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல!” – சூர்யா

"எனக்கு ஒரு நடிகருடைய பையன்ங்கிற அடையாளம் இருக்கு. ஆனா, எதுவுமே இல்லாம உறியடிங்கிற படத்தை இவரால எப்படிக் கொடுக்க முடிஞ்சதுனு எனக்கு பிரமிப்பு இருந்தது. இது வெறும்...

670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி

சென்னை: ''சென்னையில், 670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர், பிரகாஷ் தெரிவித்தார். ஓட்டுச்...

வார்னரின் கிரேட் கம் பேக்… – கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு! #KKRvsSRH

கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன் ரைஸர்ஸ் அணி ஐபிஎல் 2019 சீசனின் இரண்டாவது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத்...

`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ!’ – உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி

‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும், நாங்கள் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்’ என உறுதியாக இருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனதை...

எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து.. பரபரப்பில் டெல்லி

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம்...

விருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி

விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் பகுதியில் இந்த...

சிவப்பு மை கடிதம்…. டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள்! – லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்!

லக்னோ ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு அருகில் பை ஒன்றில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராம்...

மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்.

மதுரையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாதி மறுப்பு திருமணமே காரணம் என சொல்லப்படுகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்....

Right Menu Icon