--- --:--:-- --

சினிமா

பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்..!

நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா உள்ளிட்ட பல படங்களை நடித்த பிரபலமானவர். கங்கா தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும்...

ஒரே பாத்ரூம்.. பெண் போட்டியாளரை அழைத்து சென்ற மாயா..!

பிக் பாஸ் 7ம் சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோரை bully gang என குறிப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். பிரதீப் ஆண்டனி வீட்டில்...

நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ.. டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!

நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   ராஷ்மிகாவின் போலி வீடியோ...

நிக்சன் உடன் முத்தம், இந்த ஐஷூ எங்களுக்கு வேண்டாம்..!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த...

இவ்ளோ வக்கிரம் புடிச்சவனா நிக்சன், அசிங்கமா இல்லை – வினுஷா

விஜய் டிவியின் ஹிட் ஷோவாக இப்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுநாள் வரை செம ஹிட் ஆனதா என்பது தெரியவில்லை, ஆனால் கடந்த வாரம்...

ரெட் கார்டுக்கு பிரதீப்பின் காதலி சொன்ன பதில்!!

கடந்த வாரம் நடைபெற்ற ஏவிக்ஷன் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப்க்கு ரெட் கார்ட் வழங்கபட்டது. இதற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து...

மாயா ஒரு லெஸ்பியன், ஆனால் என்னோட முன்னாள் கணவர் கூட அவளை.. பிரபல பாடகி குற்றச்சாட்டு..!

பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.   பிரதீப்பை தொடர்ந்து ஆர் ஜே பிராவோ மீது...

ஐஷுவின் ஆடை மேல் கைவைத்து மோசமாக நடந்து கொண்ட நிக்சன்..!

கடந்த வாரம் பிக் பாஸ்ஸில் இருந்து ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேறினார். இந்த நடவடிக்கைக்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பல கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.  ...

பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் அசீம்..!

தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்றுகொண்டு இருப்பது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் எவிக்ஷன். கமல் பிரதீப்பை எவிக்ஷன் செய்தது தவறு என்று நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள்...

விஜய் சார் அப்படி பண்ணுவாருனு நெனச்சி கூட பாக்கல.. பிக் பாஸ் ஜனனி ஓபன் டாக்

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி, சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார். இந்நிலையில் பேட்டி...

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி..!

பிக் பாஸ் வீடு என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7ம் சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல.   சமீபத்தில் கமல்ஹாசன் ரெட்...

3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் என்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர்நடிகை ரேகா நாயர்.   வெள்ளித்திரையில் பார்த்திபன் இயக்கிய இரவின்...

ஐஷுவை வெளியில் அனுப்ப சொல்லி சண்டை போட்ட பெற்றோர்..!

இது பிக் பாஸ் வீடா இல்லை காதலர்கள் குதூகலமாக இருக்கும் பார்க்கா என எல்லோரும் கேட்கும் அளவுக்கு தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் இருந்து கொண்டிருக்கிறது....

தனது மனைவி குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள தினேஷ்..!

7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க 5 பேர் வெளியேறிவிட்டார்கள், ஆனால் வேறு...

பிரதீப்புக்கு இது தேவை தான்.. கார்டை காட்டிய போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக இருந்து வரும் பிரதீப் மற்ற போட்டியாளர்களிடம் எல்லைமீறி தகாத வார்த்தைகளில் பேசி வருவது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.  ...

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் துவங்கியது !!

Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும்...

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய டெல்னா டேவிஸ்!

தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக...

ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஷாருக்கான்..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ராவில் நடிகர் ஷாருக்கான் 58 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.   இதையடுத்து நடிகர் தனது வீட்டின் வெளியே குவிந்திருந்த...

8 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என பலர் இறப்பு பற்றிய செய்தியை நாம் செய்திகளில் பார்க்கிறோம். இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணம் கொரோனா கூட ஒரு காரணமாக...

விசித்ரா சொன்ன வார்த்தை.. மீண்டும் கதறி அழுத அர்ச்சனா!

பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவில் கடந்த வாரம் மொத்தம் ஐந்து புது போட்டியாளர்கள் களமிறக்கி இருக்கின்றனர். மேலும் அதற்கு முன் வீட்டில் இருந்த இரண்டு போட்டியாளர்கள்...

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் ஐஸு காதலன் இவரா?

பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சிகளில் ஹிட்டாக ஓடும் ஒரு நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதே ஒரு சிறப்பான விஷயமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.  ...

கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மிகவும் ஹிட்டாக ஓடியது. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திக்.   இத்தொடரில்...

பிக் பாஸ் வீட்டில் ஐஷுவின் காதல் லீலைகள்..!

தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் மணி ரவீனா ஒரு பக்கம் காதல் ஜோடியாக வலம்...

நாயகிகளுக்கே டப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கெரியரை தொடங்கிய அஞ்சனா அங்கு பல்வேறு ஷோக்கள், சன் டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களில் நேர்காணல் என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி...

Right Menu Icon