--- --:--:-- --

சினிமா

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  ...

கவர்ச்சியில் எல்லைமீறும் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமீப காலமாக எல்லைமீறி கவர்ச்சி காட்டி வருகிறார். சேலை தொடங்கி பிகினி வரை அவர் எந்த உடையில் இருந்தாலும் அதில் ஓவர் கவர்ச்சி...

12 வயது மூத்த காதலி.. திடீரென பிரேக்கப் செய்துவிட்டாரா போனி கபூரின் மகன்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் தயாரித்து வருகிறார்.   போனி கபூர்...

பிக்பாஸில் வெளியே வந்தும் ஐஸ்வர்யாவை மறக்காத நிக்சன்..!

100 நாள், 18 போட்டியாளர்கள், 2 வீடுகள், ஒரு தொகுப்பாளர், பிரம்மாண்ட மேடை என கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 7....

பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் நடிகை..!

நடிகை பூஜா ஹெக்டே கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை முன்னணி நடிகையாக இருந்து வருபவர். அவர் தமிழில் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்....

நடிகை சம்யுக்தாவிற்கு திருமணமா?

தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறியவர் சம்யுக்தா மேனன். தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்து தீவண்டி...

16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பெண் போட்டியாளர்!

பிக் பாஸ் 7ம் சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. டைட்டில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு போகப்போவது என்ற...

விமானத்தில் சென்ற நடிகை மாளவிகா மோகனனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து முடித்திருக்கிறார்....

ஜோதிகாவுக்கும் சூர்யாவின் பெற்றோருக்கும் பிரச்சனையா..?

நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர். குழந்தைகள் படிப்புக்காக என அவர்கள் காரணம் கூறி இருக்கினர்.   அதே நேரத்தில்...

பிரின்ஸ் படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்..!

கடந்த 2022ல் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கினார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் தெலுங்கில் வெளிவந்த ஜாதி ரத்னலு திரைப்படம்...

ஸ்விகி, சொமாட்டோ ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஓலா, உபெர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை கார், பைக் டாக்சி ஆகியவற்றை இயக்கி வருகின்றனர். அதேபோல ஸ்விகி, செமாட்டோ...

பிகினி உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீதி சிங். கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் கடந்த...

நானும் அஜித்தும் அப்படி இருந்தோம்..! ஆனால் இப்போ..!

90 களில் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் தான் ரம்பா. இவர் தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் நமது...

என்னை பெரிய குடிகாரன்னு இப்போவும் சொல்றாங்க : நடிகர் முத்துக்காளை

நடிகர் முத்துக்காளை வடிவேலு உடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து இருப்பவர். வடிவேலு கடந்த பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்ததால் முத்துக்காளை போன்ற துணை...

நடிகை காஜல் பசுபதிக்கு திடீரென முடிந்த இரண்டாம் திருமணம்?

நடிகை காஜல் பசுபதியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சாண்டியின் முதல் மனைவி தான் அவர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு...

இளம் பெண்ணுடன் வெளிநாட்டில் வலம் வரும் நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் விஷால். ஹீரோவாக களமிறங்கியவர் ஆரம்பத்தில் சண்டக்கோழி, செல்லமே...

அக்கா-தங்கை சொல்லிட்டு நிக்சன் பேசிய பேச்சு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் பொதுவாக ஒரு விஷயம் நடக்கும், எந்த மொழி நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கும். வேறு ஒன்றும் இல்லை புதிய காதலர்கள் உருவாகி இருக்கிறார்கள், ஆனால்...

பிக்பாஸ் 7 ஓட்டிங் விவரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..!

விஜய் டிவியின் பிக்பாஸ் 7வது சீசன் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.  ...

யார் செத்தாலும் வடிவேலு வர மாட்டார்.. காட்டமாக விமர்சித்த நடிகர்..!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக முத்திரை பதித்து அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த மற்ற நடிகர்களும் பெரிய...

நடிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து...

ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா ரவி..!

பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி. அவர் இதற்கு முன்பு youtube சேனல் மூலம் பாப்புலர் ஆகி இருந்தாலும் கடந்த...

நடிகர் போண்டா மணி திடீர் மரணம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு...

நான் நல்ல கணவன் கிடையாது.. மனம் திறந்த சலார் பட இயக்குனர் பிரஷாந்த் நீல்

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் பிரஷாந்த் நீல். தற்போது இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் வெளியாகி வசூலில் சாதனைப்படுத்தி...

மாளவிகாவா இது?. இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட கிளாமர்!!

மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்ப பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமான இவர், அடுத்து...

Right Menu Icon