சமந்தாவுக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்குகள்..!
தமிழர்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் தவறாக சித்தரிப்பதாக கூறி தி ஃபேமிலி மேன் இரண்டாவது பாகத்தை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது....
தமிழர்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் தவறாக சித்தரிப்பதாக கூறி தி ஃபேமிலி மேன் இரண்டாவது பாகத்தை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது....
தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் பாடகரும் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருமான வேல்முருகன் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். தடுப்பூசியின் முக்கியத்துவம்...
டவ்தே புயல் மும்பையை புரட்டிப் போட்ட நிலையில் தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடும் சூறாவளி காற்றின் காரணமாக...
கொரொனாவுக்கான கட்டுப்பாடுகளையும் மீறி சென்னையில் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு அரங்குக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈபிபி பிலிம் சிட்டியில்...
நடிகை நயன்தாரா கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரொனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை...
ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தான் தற்போது குணமடைந்து விட்டதாகவும், கொரொனா நெகட்டிவ் என...
கொரொனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் கொரொனா நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கொரொனா தொற்று பரவல் தடுப்பு மற்றும்...
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் அவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது ஊசி போடப்பட்டுள்ளது. ...
திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரொனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, அசுரன், புதுப்பேட்டை...
கனா திரைப்பட இயக்குனர் அருண் ராஜ் காமராஜரின் மனைவி கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்தார்....
நடிகர் சிவகார்த்திகேயன் கொரொனா தடுப்புக்கான கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அதற்கான...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார். 40 வயதாகும் அவர் திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை...
அலட்சியமாக இருந்த காரணத்தினால் தற்போது அவதிப்படுவதாக நடிகர் சென்ராயன் வீடியோ வெளியிட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். மூடர்கூடம், பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான விஷால் சினிமாவில் மட்டுமல்ல...
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக...
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.கொரொனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் தொடர்ந்து மீண்டும் திரைத்துறையினர் பலரும் கொரோனா சிகிச்சைக்கு...
இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். இந்தியன் டூ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை...
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து ரஜினி ஓரிரு நாட்களில் சென்னை திரும்புகிறார்....
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்ருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். கவலை வேண்டாம் நான் நலமுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த...
தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோலிவுட் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் மன்சூரலிகான். இந்நிலையில் சிறுநீரக...
திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன் என நடிகை சார்மி தெரிவித்துள்ளார். காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி....
கொரொனா இரண்டாம் அலையால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக நடிகர் அப்புக்குட்டி தெரிவித்துள்ளார். கொரொனா பொது முடக்கத்தால் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வரும் கலைஞர்களின்...
கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சான் பட நடிகர் விக்ரம் ஜித்கன்வர்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற விக்ரம் ஜித்கன்வர்பால் 2003ஆம் ஆண்டு...