--- --:--:-- --

சினிமா

நடிகை திவ்ய பாரதி ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

திவ்ய பாரதி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். ஜீ.வி.பிரகாஷ் உடன் பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்திருந்தார் அவர்.மேலும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு...

கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்ட நடிகை..!

இணையத்தில் வைரல் ஆக வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது மோசமான செயல்களையும் செய்வார்கள். அப்படி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் தான் ஹிந்தி நடிகை பூனம் பாண்டே. தான் கர்ப்பமாக...

அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்

செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அன்ஷிதா. இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இதில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், தற்போது அழகே...

தமிழில் பேசாததற்கு இதுதான் காரணம்.- நடிகை கயாடு லோஹர்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். முதல் தமிழ் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு கொடுத்தது. இதற்கு...

கிடைத்த துணையை காப்பாற்றியவர் ஜென்டில்மேன் – நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா 42 வயதாகும் நிலையிலும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிகர் விஜய் உடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சி ஒன்றில்...

கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை..!

யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு...

நடிகைகளை ரசியுங்கள், விமர்சிக்காதீர்கள் – திஷா பதானி

திஷா பதானி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தமிழில் வெளிவந்த கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். எனினும் இப்படம் எதிர்பார்த்த...

நடிகை சாய் பல்லவி சிங்கிளா? திருமணம் எப்போது?

திறமையான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது....

33 வயதில் தாராள கவர்ச்சி போஸ் கொடுத்த பிரணிதா..!

கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் போன்ற பல படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. திருமணம் ஆன பிறகும் அவருக்கு பட...

கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட் – நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்

திரை பிரபலங்கள் தங்களுடைய சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும், வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றிருந்தால், கண்டிப்பாக அங்கிருந்து விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொள்ளும்...

குடும்பத்தினர் கண்முன் நடிகையிடம் தவறான முறையில் நடந்துகொண்ட இயக்குநர்..!

2024ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானவர் மோனாலிசா. இவர் தற்போது நடிகையாக களம் இறங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். இவரை முதன்...

நடிகை அஞ்சு குரியன் தாராள கவர்ச்சி உடையில் போட்டோஷூட்..!

நடிகை அஞ்சு குரியன் இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அஞ்சு குரியன்...

கிளாமர் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்..!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நட்சத்திரமாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார்.   தனது லேட்டஸ்ட்...

இளைஞர்களின் கனவு கன்னி நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாகூர். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், விரைவில் தமிழில்...

Stunning லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன்பின் வடசென்னை, கனா,...

நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்ட ராஷ்மிகா..!

இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அடுத்ததாக ரணபலி, Cocktail 2, மைசா, அல்லு அர்ஜுன் 22, அனிமல்...

இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி ட்ரெண்டி போட்டோஷூட்..!

நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபகாலத்தில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார். அவர் ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் லுக்கிலும் ரசிகர்களை கவர்ந்து...

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு – சீரியல் நடிகை கேப்ரியல்லா

சன் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. 2 சீசன்கள் எல்லாம் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த தொடர்கள் பல உள்ளன, அதில் ஒன்று தான் சுந்தரி. இந்த...

சட்டை பட்டனை கழற்றி விஜய் டிவி சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்த நடிகைகள் பலர் மக்களின் பேவரெட் நாயகிகளாக வலம் வருகிறார்கள். அப்படி விஜய்யில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு, தங்கமகள் போன்ற...

நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு..!

சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்...

நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப்போகிறாரா?

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருபவர் திரிஷா. முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் பல...

மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ள ஷாலின் சோயா..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் நல்ல எதிர்க்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் ஷாலின் சோயா. அந்நிகழ்ச்சியை முடித்தவர்...

ஜன நாயகன் மறு தணிக்கை இழுபறி..!

அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வரும் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் திரைப்படம், மறுதணிக்கை முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்...

ஸ்வதிஷ்டா கிருஷ்ணன் சேலையில் அழகிய ஸ்டில்கள்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல் மருமகளாக நடித்து பிரபலம் ஆனவர் ஸ்வதிஷ்டா கிருஷ்ணன். அவர் அதற்கு முன்பே youtubeல் குறும்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில்...

Right Menu Icon