--- --:--:-- --

மூக்கு உடைந்திடும், செருப்பால் அடிப்பேன் – கலவர வீடாக மாறும் பிக்பாஸ்

12

பிக்பாஸ் 7, 18 போட்டியாளர்களுடன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பமான நாள் முதல் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, மக்களுக்கு மிகவும் பரீட்சயமான போட்டியாளர்களும் உள்ளார்கள்.

 

எனவே மக்கள் அதிகம் நிகழ்ச்சியை கண்டு வருகிறார்கள்.முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார்கள், விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பமே உள்ளது.

 

இன்று வந்துள்ள புரொமோவில் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்த பரபரப்பான புரொமோ தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon