10,12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்கப்படுகிறது.
10ம் வகுப்பு வினாத்தாள் தொகுப்பு ரூ.120, கணித தீர்வுப் புத்தகம் ரூ.175க்கும், 12-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அறிவியல் பாடப்பிரிவு) ரூ.140, கணித தீர்வுப் புத்தகம், கணித COME புத்தகம் ரூ.160, இயற்பியல் தீர்வு புத்தகம் ரூ.70, இயற்பியல் தீர்வு புத்தகம் ரூ.70க்கும் கிடைக்கிறது.






