--- --:--:-- --

24 ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் இருக்கும் விலங்கு..!

3

ஷ்யாவில் 24 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் சிறிய வகை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் ரோவர் எனும் உயிரினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரோவர் உலகம் முழுக்க உள்ள நன்னீர் சூழலில் காணப்படும்.

 

இந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் உயிர் வாழ முடியும் என இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஆர்டிக் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ரோவர் எந்த காலத்தை சேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அது 23 ஆயிரத்து 960 முதல் 24 ஆயிரத்து 480 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்தது.

Leave a Reply

Right Menu Icon