முண்டியடித்துக் கொண்டு சென்ற அஜீத் ரசிகர்கள்..!
வலிமை அஜித்தை காண பலரும் முண்டியடித்து தியேட்டர் சென்ற நிலையில் நடிகர் அருண்விஜய் வந்துள்ளார். அஜித் ரசிகர்கள் பேனருக்கு பாலபிஷேகம் செய்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில் தியேட்டரில் முண்டியடித்துக்கொண்டு ரசிகர்கள் சென்றதால் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





