அதிமுக பூத் கமிட்டி கூட்டம் – எஸ்பி வேலுமணி பேட்டி
எங்களுக்கு கொள்கை தான் முக்கியம். கூட்டணி அல்ல என தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கருத்து தான் தங்களுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய எஸ்.பி.வேலுமணி இதனை தெரிவித்தார்.





