காரில் முன்பக்க கண்ணாடியில் ஊர்ந்து சென்ற பாம்பு..!
காரில் காத்து வாங்கியபடி பயணம் செய்த பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நகரில் ரூபல் என்ற பெண்மணி தனது காரில் சென்று கொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்ததால் மிதந்த ரசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென்று அதிர்ச்சி காத்திருந்தது.
காரின் முன்பக்கம் உள்ள இடங்களில் ஒன்று ஊர்ந்து கொண்டு வந்துள்ளது. இதனால் பீதி அடைந்த அவர் காரை நிறுத்தாமல் முன்பைவிட வேகமாக ஓட்டியுள்ளார். இந்நிலையில் காரில் இருந்த பாம்பு கீழே சென்றுவிட்டது.





