--- --:--:-- --

குடியரசுத் தலைவர் தேர்தல் – மனு தாக்கல் இன்று தொடக்கம்

1

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடிவடைகிறது.

 

இந்நிலையில் அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும், மனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர் தேர்தலில் ஒரு முடிவுடன் வேட்பாளரை நிறுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon