--- --:--:-- --

எமி ஜாக்சன் கட்டிய சேலை வைரல்..!

13

டிகை கஸ்தூரி சமுக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அரசியல், சினிமா என பல விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக கருத்து கூறி வருகிறார் அவர். தற்போது வட இந்திய பெண்கள் புகைப்படத்தில் எல்லோருக்கும் பொட்டு வைத்து அதை ஒரு செய்தியில் பயன்படுத்தி இருக்கிறது ஒரு பிரபல மீடியா நிறுவனம். அதை பற்றி பலரும் விமர்சித்து வரும் நிலையில் கஸ்தூரி அது பற்றி கருத்து கூறி இருக்கிறார்.

 

“வட இந்திய பெண்கள் போல தோற்றமளிக்கும் பெண்களை தமிழ் பெண்களை போல மாற்ற தான் இப்படி போட்டு வைத்து முயற்சித்து இருக்கின்றனர். நாம் எமி ஜாக்சனுக்கே புடவை கட்டி பொட்டு வைக்க சொல்லி தமிழ் பெண்ணாக மாற்றி விடுகிறோம்” என கஸ்தூரி தெரிவித்து உள்ளார்.

Right Menu Icon