--- --:--:-- --

நடுக்கடலில் தத்தளித்த 11 பேர்..!

5

தூத்துக்குடியில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் தத்தளித்த 16 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் திரிபுரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது. இதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பதினோரு மீன்களை பத்திரமாக மீட்டனர். மேலும் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

 

துரிதமாக செயல்பட்டதால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்றும் கடலில் உட்புகுந்த நீர் வெளியேற்றப்பட்டதால் படகை கரைக்கு கொண்டுவர முடிந்தது எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon