அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு கொரோனா உறுதி..!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு துணை அதிபர் இல்லத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.






