பிரிட்டன் பிரதமர் ரஷ்யாவில் நுழைய தடை..!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தங்களுக்கு எதிராக அ பிரிட்டன் விதித்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் உக்ரைனுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.





