--- --:--:-- --

ஒரே நாளில் 2-வது முறையாக நிலநடுக்கம்..!

4

ந்தமான் நிகோபார் தீவின் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை 7:2 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.

 

இந்த நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கத்தின் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் வட கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் 4:13 உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon