--- --:--:-- --

மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை..!

5

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. சதீஷ் மற்றும் கார்த்திகா ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை விச பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக கணவனுக்கு மனைவி தகவல் அளித்துள்ளார்.

 

மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். எனவே, காவல்துறையினர் குழந்தையின் தாய், தந்தையை விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon