நாளை முதல் மாஸ்க் அணிய தேவையில்லை..!
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரொனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முக கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அனைத்து விதமான ஊரடங்கு விதிகளும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





