--- --:--:-- --

கள்ளக்காதலனுக்கு மகளை இரையாக்கிய கொடூர தாய்..!

12

குமரி அருகே பெற்ற தாயே தனது மகளை கள்ளக்காதலனின் பாலியல் இச்சைக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் வல்லம் பகுதியில் சேர்ந்த ராஜப்பன். இவரது பர்னிச்சர் கடைக்கு திருமணமான பெண் வேலைக்கு வந்துள்ளார்.

 

இதில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பெண்ணின் கணவர் மதுபோதையில் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் அதனை பயன்படுத்தி ராஜப்பன் வீட்டிற்கு அடிக்கடி சென்று உள்ளார்.

 

அந்த பெண்ணிற்கு பதினோராம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ள நிலையில் பெண்ணின் அனுமதியுடன் பதினோராம் வகுப்பு மாணவியிடம் ராஜப்பன் தவறாக நடந்துள்ளார்.

 

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு துறையிடம் புகார் கொடுத்தனர். விசாரணையில் மாணவியிடம் ராஜப்பன் தவறாக நடக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon