நடிகை சமந்தாவிற்கு பரிசளித்த நயன்தாரா..!
தமிழ்-தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருக்கும் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இப்போதெல்லாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். காரணம் அவர்கள் ஒன்றாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான்.
விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவர்கள் இருவரும் தான் நாயகிகள். படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகிவிட்டது, படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் முழுவதும் முடிந்திருக்கிறது.இப்படத்தில் பணிபுரிந்ததில் இருந்து சமந்தா-நயன்தாரா இருவரும் ஆரோக்கியமான நட்பை பாராட்டி வருகிறார்கள்.





