--- --:--:-- --

உக்ரைன் போர் தாக்குதலில் காயமடைந்த சிறுவன் தந்தையை தேடும் துயரம்..!

6

ஷ்ய தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு சிறுவன் தந்தையை காண கதறியபடி அடம் பிடிக்கும் காட்சி போரின் வலியை உணர செய்துள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலில் உருக்குலைந்து உள்ள இடத்தில் வசித்து வரும் சிறுவனுக்கும் அவரது தந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

 

அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் வெவ்வேறு பகுதிகளில் அவனும் அவனது தந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். செவிலியர் எவ்வளவு கூறியும் தந்தை எங்கே என கேட்டபடி தொடர்ந்து அழுது அடம்பிடித்த சிறுவனின் செயல் கண்கலங்க செய்தது.

 

Right Menu Icon