வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு..!
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 967 ஆக அதிகரித்துள்ளது. நான்கரை மாதத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.





