--- --:--:-- --

சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது..!

1

சீனாவின் 133 பேருடன் சென்ற விமானம் குவாங்க்ஸி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் குவாங்சி மலைப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது.

 

சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 737ரக விமானம் 133 பயணிகளுடன் புன்விங்கிலிருந்து குவாங்க்ஸோ நோக்கி புறப்பட்டு சென்றது. வெளியில் குவாங்க்ஸி மாகாணத்தில் திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

 

இதில் விமானம் விழுந்து நொறுங்கிய மலைப் பகுதியில் தீ பயங்கரமாக பற்றி எரிந்து வருகிறது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Right Menu Icon