--- --:--:-- --

மார்ச் 24ஆம் தேதி நேட்டோ தலைவர்கள் சந்திப்பு..!

NATO's Stoltenberg holds a news conference to discuss crisis in Ukraine, in Brussels

NATO Secretary General Jens Stoltenberg holds a news conference on the eve of an extraordinary NATO defence ministers meeting, amid Russia's invasion of Ukraine, in Brussels, Belgium March 15, 2022. REUTERS/Johanna Geron

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்தவாரம் ஐரோப்பா சென்று நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நேரடியாக பங்கேற்கவில்லை எனில் தேவையான ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

 

இந்த நிலையில் மார்ச் 24ம் தேதி நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெல்ஜியம் நாட்டு தலைநகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon