--- --:--:-- --

இன்ஸ்டாகிராமுக்கு தடை விதித்த ரஷ்யா..!

1

ஷ்ய படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவிடப்படுவதால் ரஷ்யா இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யா ஏற்கனவே பேஸ்புக் தளத்திற்கு தடை விதித்துள்ள நிலையில் இன்ஸ்டா தளத்தையும் பகுதியளவு அனுமதித்துள்ளது.

 

இதனிடையே அரசின் சேனல்களை தங்கள் தளம் மூலம் உலகெங்கும் ஒளிபரப்புவதற்கு யூடியூப் தடை விதித்துள்ளது. ரஷ்ய ஊடகங்கள் தங்கள் தளத்தை பயன்படுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஏற்கனவே தடை விதித்துள்ளன.

 

Right Menu Icon