--- --:--:-- --

22 ஆண்டுகளாக சிப்ஸ் சாப்பிட்டு வாழும் பெண்..!

3

ங்கிலாந்தின் லண்டன் மாநகரின் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் சம்மர் மேண்ட்ரோ. 25 வயதான இவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தாயார் மசித்த உருளைக்கிழங்கை மட்டுமே கட்டாயப்படுத்தி ஊட்டியுள்ளார்.

 

இதன் காரணமாக ஒருவித அலர்ஜிக்கு ஆளானவர் காய்கறிகளை முழுவதுமாக மறந்து போய் தற்பொழுது சிக்கன் நக்கெட், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். தினமும் காலை உணவை தவிர்த்துவிடுவாரம்.

 

மதிய உணவாக வாக்கர்ஸ்‌ சென்ற நொறுக்கு தீனியை ஒரு பாக்கெட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் இரவு உணவுக்கு 6 அல்லது 8 சிக்கன் நக்கட்ஸ் மற்றும் சாப்பிடுகிறார்.

 

Right Menu Icon