மீண்டும் புதிய படத்தில் இணையும் ஜெயம் ரவி – நயன்தாரா கூட்டணி..!
சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம்ரவி. இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஜனகணமன, அகிலன் ஆகிய படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கிய அகமது டைரக்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






