--- --:--:-- --

ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!

5

மாரடைப்பால் மரணமடைந்த ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஷேன் வார்னே உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

மெல்போர்ன் நகரில் இறுதி சடங்கு அரசு சார்பில் நடைபெறும் என்றும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே அவரது உடலை தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு செல்வதற்கான பணிகளில் அந்நாட்டு அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

 

Right Menu Icon