உக்ரைன் பாட்டியின் வீடியோ வைரல்..!
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவும் வேளையில் உக்ரைனை சேர்ந்த 92 வயது மூதாட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் பாட்டி தான் உக்ரைனில் பிறந்ததாகவும்,தன்னுடைய உறவினர்கள் போரில் இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே உக்ரைன் நாட்டை விட்டு ரஷ்யா வெளியேறுமாறு அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.





