செல்போன் பயன்படுத்தினால் எதிரி என கூறுகின்றனர்..!
உக்ரைனில் உள்ள சுமி எனும் பகுதியில் இருந்து கார்கீவ் செல்ல எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் தங்களை மீட்க வேண்டும் என அரசுக்கு மருத்துவ மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதால் வெளியே செல்வதற்கு பயமாக உள்ளது எனவும் செல்போன் பயன்படுத்தினால் எதிரி என கூறுகின்றனர் எனவும் அந்த பகுதியில் உள்ள மாணவிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





