--- --:--:-- --

யூடியூபர் மதன் கௌரிக்கு நடந்த திருமண போட்டோ வைரல்..!

11

யூடியூப் தளத்தில் வீடியோக்கள் மூலமாக பாப்புலர் ஆகி தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான நபராக இருந்து வருகிறார் மதன் கௌரி.

 

தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

Right Menu Icon