11 கிலோ வரை உடல்எடை குறைத்த நடிகை சமீரா ரெட்டி..!
நடிகை சமீரா ரெட்டி, அடியே கொள்ளுதே என்று தமிழ் சினிமா ரசிகர்களை அழகில் மயக்கியவர். வாரணம் ஆயிரம் படம் நல்ல ஹிட், ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டார்.
2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபத்தில் தான் அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
அதில் இருந்து அவருக்கு உடல் எடை பயங்கரமாக ஏறியுள்ளது, கடந்த வருடம் 92 கிலோ எடையில் இருந்துள்ளார். பின் அவர் சில விஷயங்களை கடைபிடித்து தற்போது 81 கிலோ என 11 கிலோ குறைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




