--- --:--:-- --

ஹிஜாப் விவகாரம் குறித்து அமெரிக்க தூதர் வெளியிட்டுள்ள கருத்து..!

3

ர்நாடகாவில் நடந்துவரும் ஹிஜாப் விவகாரம் குறித்து சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க தூதர் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியிலான ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைகளை சேர்ந்ததே. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா? அணியக் கூடாதா? என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது.

 

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களில் மத சுதந்திரத்தை கலங்கப்படுத்துவது போன்றது என பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon