--- --:--:-- --

கிளாமரில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்..!

12

டிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, இப்படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

 

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சாணி காயிதம் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் கூட இவரின் குட் லக் சக்கி திரைப்படம் வெளியாகி ஏமாற்றத்தை அளித்தது.

 

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவிற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் Feb 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது அப்பாடலின் அறிவிப்பு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கிளாமர் காண்பித்துள்ளார்.

 

Right Menu Icon