விவாகரத்து செய்யப்போகும் நடிகை ஷில்பா ஷெட்டி..!
சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக வந்த இரு செய்திகள், தனுஷ் – ஐஸ்வர்யா மற்றும் சமந்தா நாகசைதன்யாவின் விவாகரத்து செய்து தான்.
இதில் இரு ஜோடிகளும் மீண்டும் இணைவார்கள் என்றும் சில தரப்பில் இருந்த கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சமந்தா மற்றும் தனுஷை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தவறான படங்கள் எடுக்கிறார் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.






