--- --:--:-- --

10 நாட்களுக்கு ஹாரன் ஒலிக்கத் தடை..!

3

னடா தலைநகர் ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன் ஒலிக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கனரக லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon